Webdunia - Bharat's app for daily news and videos

Install App

46 வயசு சிம்ரனா இது? இளம் நடிகைகளெல்லாம் எந்த மூலைக்கு?

Webdunia
சனி, 28 ஜனவரி 2023 (10:21 IST)
நடிகை சிம்ரனின் லேட்டஸ்ட் மாடர்ன் போட்டோ ஒன்று ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளது. 
 
90ஸ் கால கட்டத்தில் தனது இடுப்பசைவால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த நடிகை சிம்ரன். இவரது நடிப்பு, நடனம், அழகு என ஒட்டுமொத்த வாலிப வட்டத்தையும் தன் வலைக்குள் வைத்திருந்தார். 
 
தொடந்து பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் சிம்ரன் திருமணம் செய்துகொண்டு பின்னர் குடும்ப வாழ்வில் செட்டில் ஆகிவிட்டார்.ர் சினிமாவிற்கு சில ஆண்டுகள் கேப் விட்டிருந்த சிம்ரன் ரஜியின் பேட்ட படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸ் கொடுத்தார். 
 
அந்த படத்தில் வகைகள் இருவரது கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருந்தது. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து 46 வயசுல இப்படி ஒரு அழகா என பிரம்மிக்க செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

இனிமே அவர டாக்டர் அட்லி-னுதான் கூப்டணும்… கௌரவப்படுத்திய பல்கலைக்கழகம்!

மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி? பரபரக்கும் திருப்பங்களுடன் சின்ன மருமகள் நெடுந்தொடர்!

அடுத்த கட்டுரையில்
Show comments