Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆட்டம் போட்ட சிம்ரன், ராதிகா, டிடி (வீடியோ)

Webdunia
திங்கள், 3 ஜூலை 2017 (18:49 IST)
துருவ நட்சத்திரம் படப்பிடிப்பில் சிம்ரன், ராதிகா மற்றும் டிடி ஆகியோர் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.


 

 
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதன் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. விக்ரம் ரசிகர்கள் துருவ நட்சத்திரம் படத்தை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.
 
தற்போது இதன் படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடைப்பெற்று வருகிறது. இதில் ராதிகா சரத்குமார், சிம்ரன் மற்றும் டிடி ஆகியோர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு தளத்தில் மூவரும் சேர்ந்து ஆடிய வீடியோவை நடிகை சிம்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
 

நன்றி: Avinash Pandian
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆக்‌ஷன் ஹீரோவுக்கான வெற்றிடத்தை சூர்யா சேதுபதி நிரப்புவார் – இயக்குனர் விக்ரமன் ஆருடம்!

வார் 2 படத்தின் தெலுங்கு விநியோக உரிமை 90 கோடி ரூபாய்?... ஆச்சர்யத் தகவல்!

ரண்வீர் சிங்குக்கு ஜோடியாக இந்தி சினிமாவில் அறிமுகமாகும் தெய்வ திருமகள் புகழ் சாரா!

யாஷின் டாக்ஸிக் படத்துக்கு அனிருத்தான் இசையமைப்பாளரா?

பிரபாஸை இயக்குகிறாரா அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments