Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானே எதிர்பார்க்கலை - சிம்புவை திகைக்க வைத்த ரசிகர்கள்

Webdunia
வெள்ளி, 23 ஜனவரி 2015 (09:50 IST)
சிம்பு நடிப்பில் கடந்த 3 வருடங்களில் ஒரு படமும் வெளியாகவில்லை. அதற்குமுன் வெளியான போடா போடி, ஒஸ்தி என அனைத்தும் தோல்விப் படங்கள். இப்படியொரு நிலையில் எந்த நடிகரின் படமோ, டீஸரோ வெளியானால் ரசிகர்கள் கண்டுக்காமல் செல்வதுதான் வழக்கம். ஆனால், சிம்புவின் விஷயத்தில் நடந்தது தலைகீழ் ஆச்சரியம்.


 

 
இது நம்ம ஆளு டீஸரை ரசிகர்கள் போட்டிப் போட்டு பார்த்து வருகின்றனர். முன்னணி நடிகர்களுக்கு உள்ள வரவேற்பு இது நம்ம ஆளு டீஸருக்கு கிடைத்துள்ளது. இதனை சற்றும் எதிர்பார்க்காத சிம்பு குஷியில் உள்ளார்.
 
என் படத்துக்கு ரசிகர்கள் இடையே கிடைத்து உள்ள இந்த வரவேற்பு மகத்தானது. என் ரசிகர்களுக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் பிடித்த வகையில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இவ்வளவு இடைவெளிக்கு பிறகும் எனக்கும் என் படங்களுக்கும் இந்த அளவுக்கு வரவேற்பு கொடுத்து இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. எனக்கும் அவர்களுக்கும் உள்ள பந்தத்தை பலபடுத்தி அவர்களுக்காகவே மேலும் நல்ல படங்கள் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

Show comments