Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தானத்தைப் பாராட்டிய சிம்பு

Webdunia
வியாழன், 25 மே 2017 (16:00 IST)
சந்தானம் ஆடிய டான்ஸைப் பார்த்து அசந்துபோன சிம்பு, அவரைப் பாராட்டியுள்ளார்.


 


சந்தானம் நடிப்பில் சேதுராமன் இயக்கிவரும் படம் ‘சக்க போடு போடு ராஜா’. வைபவி ஷாண்டில்யா, சந்தானம் ஜோடியாக நடிக்கிறார். விவேக், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தை, விடிவி கணேஷ் தயாரிக்கிறார்.

இந்தப் படத்துக்கு, சிம்பு இசையமைத்துள்ளார். அவர் இசையமைத்த இரண்டு பாடல்களை, ஜார்ஜியா சென்று படமாக்கி வந்துள்ளனர். அந்த ஃபுட்டேஜ்களைப் பார்த்த சிம்பு, சந்தானத்தின் டான்ஸைப் பார்த்து அசந்துவிட்டாராம். ‘சூப்பரா ஆடியிருக்கார்’ என்று இயக்குநரிடமும், தயாரிப்பாளரிடமும் சொன்னதோடு மட்டுமல்லாமல், உடனடியாக சந்தானத்துக்கும் போன் செய்து பாராட்டியிருக்கிறார்.
 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments