Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படக்குழுவினரோடு இணைந்த நடிகர் சிம்பு!

vinoth
திங்கள், 15 ஏப்ரல் 2024 (10:54 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் ஷூட்டிங் தற்போது செர்பியாவில் நடந்து வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கொடுத்த தேதியில் தக்லைஃப் படக்குழுவினரால் அவர்களை வைத்து ஷூட்டிங் எடுக்க முடியாததால் அவர்கள் படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது.

அவர்களுக்கு பதில் சிம்பு மற்றும் அரவிந்த் சாமி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தேசிங் பெரியசாமி படத்துக்காக நீண்ட தலைமுடியை வைத்திருந்த சிம்பு இப்போது தக்லைஃப் படத்துக்காக கெட்டப் மாற்றப் போவதாக சொல்லப்படுகிறது. இதற்காக சமீபத்தில் அவருக்கு மும்பையில் லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காதலருக்கு அன்பு முத்தம்!... நடிகை தான்யா ரவிச்சந்திரனுக்கு நிச்சயதார்த்தம்!

கிறிஸ்துமஸ் தொடங்கி நியூ இயர் வரை Stranger Things திருவிழா! - Final Season ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு!

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments