Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செல்வராகவன், சிம்பு படம் - த்ரிஷா, தாப்ஸி நடிக்கிறார்கள்

செல்வராகவன், சிம்பு படம் - த்ரிஷா, தாப்ஸி நடிக்கிறார்கள்
, செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (15:10 IST)
தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கும் படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மே முதல் வாரத்தில் நடக்கிறது. 
 

 
நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். அதேபோல் முன்பு செல்வராகவன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துவந்த அர்விந்த் கிருஷ்ணாவும் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் செல்வராகவனுடன் இணைகிறார். 
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் த்ரிஷா, தாப்ஸி என இரு நாயகிகள். படத்தின் போட்டோஷுட் விரைவில் சென்னையில் நடக்க உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil