Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாம் குத்து படத்தில் சிம்பு பற்றி ட்ரோல் சீன்கள்- கடுப்பான ரசிகர்கள்!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (17:24 IST)
சமீபத்தில் போஸ்டர்கள் மற்றும் டீசர்கள் மூலம் சர்ச்சையில் சிக்கிய இரண்டாம் குத்து படத்தில் சிம்புவைப் பற்றி ட்ரோல் சீன்கள் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் பி கிரேட் படத்தைப் போல உருவான திரைப்படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து. 2018ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில்  கெளதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், வைபவி சாண்டில்யா, கருணாகரன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அடல்ட் காமெடி ரசிகர்கள் மத்தியில் யங்ஸ்டர்ஸை குறிவைத்து வெளிவந்த இப்படம் ஓஹோன்னு ஓடியது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. அதில் கதாநாயகனாக முதல் பாகத்தை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமாரே கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் ஆகியவை சில தினங்களுக்கு முன்னர் வெளியாகின. அவை இரண்டும் ஆபாசத்தின் உச்சமாக இருப்பதாக தமிழ் சினிமாவில் இருந்தே எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் இந்த படத்தைத் தடை செய்ய சொல்லி அழுத்தம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் இப்போது அந்த படத்தில் நடிகர் சிம்புவை கேலி செய்யும் விதமாக சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இப்போது சிம்பு ரசிகர்கள் ஏக கடுப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments