கமலை எதிர்க்க துணிந்த சிம்பு? இந்தியன் 2 அப்டேட்!

Webdunia
சனி, 17 நவம்பர் 2018 (20:18 IST)
கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. தற்போது கூடுதல் தகவலாக சிம்பு இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  
 
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் இந்தியன் 2. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. தற்போது படப்பிடிப்பிறகான செட்டும் போடப்பட்டு வருகிறது. 
 
தெலுங்கு பட தயாரிப்பாளர் டில் ராஜூ இப்படத்தை தயாரிக்கிறார் என்று கூறப்பட்டது. அதன் பிறகு நிதி பிரச்சனை காரணமாக இப்படத்தை லைகா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல் ஹாசனுடன் இணைந்து நடிகர் சிம்பு மற்றும் துல்கர் சல்மான் ஆகிய இருவரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்று தகவல் வெளியானது. 
 
தற்போது சிம்பு இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும், கமலுக்கு வில்லனாக வருவார் என்றும் செய்தி வெளியாகி வருகிறது. ‌

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

3000 கோடி ரூபாய் சொத்தை வேண்டாம் என சொன்ன ஜேசி சான்… ஜாக்கி சான் பெருமிதம்!

திரையரங்கில் எடுபடாத ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நான் ஏன் காப்புரிமைக் கேட்பதில்லை… இசையமைப்பாளர் தேவா சொன்ன ‘குட்டி ஸ்டோரி’

விமர்சனங்கள்தான் என்னைக் கடுமையாக உழைக்க வைக்கின்றன… சாய் அப்யங்கர் பாசிட்டிவ் பேச்சு!

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் லிஸ்ட்டில் இணைந்த ஆர் ஜே பாலாஜி!

அடுத்த கட்டுரையில்
Show comments