Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன்..! – மேடையில் கண்ணீர் விட்ட சிம்பு!

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (13:22 IST)
கடந்த காலங்களில் ரொம்ப கஷ்டபட்டுவிட்டேன் என நடிகர் சிம்பு மேடையில் கண்ணீர் விட்டுள்ளார்.

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாநாடு. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்த நிலையில் பின்னர் நவம்பர் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் பேசிய நடிகர் சிம்பு “ரொம்ப பிரச்சினை கொடுக்கிறார்கள். கடந்த காலத்தில் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். என் பிரச்சினைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை ரசிகர்களாகிய நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” என கண்ணீருடன் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொள்ளையழகு… பிள்ளை முகம்.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் வாணி போஜன்!

லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா?... இயக்குனர் வெங்கட் அட்லூரி பதில்!

திடீரென்று அமீர்கான் அப்டேட் விட்ட கூலி… பின்னணியில் வட இந்திய பிஸ்னஸ் சிக்கல் இருக்கா?

மீண்டும் மீண்டுமா?... கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ‘காத்தி’ ரிலீஸ் தேதி!

அடுத்த கட்டுரையில்
Show comments