Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு நடிக்கும் ட்ரிபிள் ஏ படத்தில் ஸ்ரேயா

சிம்பு நடிக்கும் ட்ரிபிள் ஏ படத்தில் ஸ்ரேயா

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (16:18 IST)
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (சுருக்கமாக AAA) படத்தில் சிம்புடன் நடிக்க ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.


 
 
இந்தப் படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒன்று தாடி மீசையுடன் கூடியது. படத்தின் மூன்று நாயகிகள். அதில் ஒருவராக ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். த்ரிஷா நடிக்க மறுத்த வேடம் இது என்று கூறுகிறவர்களும் இருக்கிறார்கள்.
 
படம் குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரேயா, ஸ்வீட் ஃபிலிம் என்று கூறியுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படம்: ஹீரோ அறிவிப்பு..!

என்னை ஏமாற்றியதற்கு நன்றி! மஞ்சள் வீரன் டிடிஎஃப் வெளியிட்ட ஆதங்க வீடியோ!

பிக்பாஸ் வீட்டை விட்டு 24 மணி நேரத்தில் வெளியேறிய போட்டியாளர்.. வறுத்தெடுக்கும் பார்வையாளர்கள்..

அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு!

நடிகர் அஜித்குமாரின் 'வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours’ நிறுவனம் அந்தமானில் நடைபெற்ற ஹார்லி-டேவிட்சன் ரைடு மூலம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது!

அடுத்த கட்டுரையில்
Show comments