Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புக்கு மீண்டும் சறுக்கல் - கைவிடப்பட்டது செல்வராகவனின் கான்

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2015 (20:27 IST)
மூன்று வருடங்கள் முக்கி முனகி வெளிவந்து மூன்று நாள் ஓடியது, சிம்புவின் வாலு. பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்த, இது நம்ம ஆளு எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் பெட்டிக்குள் முடங்கியுள்ளது.
 

 
இப்படியொரு இடியாப்ப சிக்கலில், செல்வராகவனின் கான் படத்தில் நடிக்கிறேன், கௌதமின், அச்சம் என்பது மடமையடா படத்தில் நடிக்கிறேன், இரண்டு படங்களும் அடுத்த வருடம் ரிலீஸ் என்று ரசிகர்களை தெம்பூட்டிக் கொண்டிருந்தார், சிம்பு. அந்த பலூனிலும் பெரிய சைஸில் பொத்தல்.
 
சிம்பு, கேத்ரின் தெரேஸா, ஜெகபதி பாபு, தாப்ஸி ஆகியோரை வைத்து செல்வராகவன் எடுத்து வந்த கான் படம் பைனான்ஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தற்காலிக ஸ்பீடு பிரேக்கா இல்லை நிரந்தர ஷட் டவுனா என்பது தெரியவில்லை. செல்வராகவன், சிம்பு இருவரின் ராசிப்படி பார்த்தால், 
 
கான் Gone.

ரஜினிக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்த கெளரவம்.. ஆனால் இவ்வளவு தாமதமாகவா?

இந்த மாதிரி ஹீரோ கிடைக்குறது கஷ்டம்!.. தயாரிப்பாளருக்காக கஷ்டப்பட்ட ஆர்.ஜே பாலாஜி!..

ராம் சரணுக்கு கை மாறிய சூர்யா படம்!.. தமிழில் கால் பதிக்க ப்ளான் போல!..

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடலான 'சூடானா... (கப்புள் பாடல்)' அறிவிப்பு புரோமோ வெளியாகியுள்ளது!

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

Show comments