Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவின் மாநாடு படம் புதிய சாதனை

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (16:59 IST)
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது.

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டன. இன்னும் ஓரிரு நாளில் இந்த படம் சென்சாருக்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது.

சமீபத்தில், எஸ்ஜே சூர்யா மற்றும் சிம்பு ஆகிய இருவரும் இணைந்து இருக்கும் ஆக்ரோஷமான ஸ்டில் ஒன்று வெளியாகி வைரலானது.

இந்நிலையில், வரும் நவம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநாடு படம் அமெரிக்காவில் மட்டும் சுமார் 150 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும் மாநாடு படத்தின் அமெரிக்க விநியோக உரிமையை தி கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிறுவனம் பாகுபலி படத்தின் உரிமையைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு: புதுப்பேட்டை, தெறி, விக்ரம் படங்களில் நடித்த நடிகர் உயிரிழப்பு..!

ரேஸ்ல எனக்கு என்ன வேணாலும் ஆகலாம்..! - மகிழ்திருமேனியிடம் AK சொன்ன அந்த வார்த்தை!

எனக்கு எந்த விருதும் வேணாம்.. வேற யாருக்காவது குடுங்க! - மாநில விருதை வாங்க மறுத்த கிச்சா சுதீப்!

மிஷ்கின் இளையராஜாவை ஒருமையில் அழைத்ததை இப்படிதான் பார்க்கவேண்டும்- நடிகர் குரு சோமசுந்தரம் பதில்!

வெளிநாடுகளில் ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் விடாமுயற்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments