Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா சிம்புவின் AAA படம்!

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2017 (16:25 IST)
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இரண்டு பாகங்களாக வெளியாகிறது. இதில் முதல் பாகம் ரம்ஜானை முன்னிட்டு வருகிற ஜுன் 23-ஆம் தேதி ரிலீசாகிறது. இரண்டாவது பாகம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீசாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

 
இப்படத்தில் நடிகர் சிம்பு அஸ்வின் தாத்தா, மதுர மைக்கேல் உள்ளிட்ட 4 கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா, சானா கான் உள்ளிட்ட நடித்திருக்கின்றனர். இன்னும் இரு நாட்களில் படம் ரிலீசாக உள்ள  நிலையில், டிரெய்லர் ரிலீசாகுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

 
சிம்புவின் AAA படத்தில் வைரமுத்து-யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் வைரமுத்து எழுதிய பாடல் ஒன்றை இசைஞானி இளையராஜா பாடியுள்ளார். சிம்புவின் மாறுபட்ட கெட்டபில் உருவான AAA முதல் பாகம் தமிழகத்தில் மட்டும் சுமார் 450 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளில் படம் ரிலீசாக  இருப்பதாக கூறப்படுகிறது.


 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜயகாந்தின் ஆல்டைம் பிளாக்பஸ்டர் ஹிட் ‘கேப்டன் பிரபாகரன்’ ரி ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

இளையராஜாவின் சிம்ஃபொனி நிகழ்ச்சி சென்னையில் எப்போது?.. ஆலோசனை!

என்னது ரஜினியின் தர்மதுரை படத்துக்கு எஸ் பி முத்துராமன் இயக்குனரா?... நேர்காணலில் உளறிய லோகேஷ்!

மெழுகு சிலை போல வித்தியாசமான உடையில் ரைசா வில்சனின் போட்டோ ஆல்பம்!

கிளாமர் லுக்கில் அசத்தல் போட்டோஷுட் நடத்திய அதிதி ஷங்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments