Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்து தல படத்தை ரிலீஸுக்கு முன்பே பார்த்த சிம்பு.. வைரல் ஆகும் புகைப்படங்கள்!

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (08:13 IST)
பல இழுபறிகளுக்கு பிறகு சிம்பு நடிக்கும் பத்து தல திரைப்படம் ரிலீஸ் கட்டத்தை நெருங்கியுள்ளது. மார்ச் மாதம் 30 ஆம் தேதி (நாளை) ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது. அதில் படத்தின் நாயகன் சிம்பு உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்த படத்தின் மாற்றப்பட்ட திரைக்கதையில் ஏ ஜி ஆர் என்ற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். ஆனால் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ரஜினியைதான் தயாரிப்பு நிறுவனம் அனுகியதாம். ஆனால் ரீமேக் படம் என்பதால் ரஜினி ஒத்துக்கொள்ளவில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார். இந்த படத்தின் ஒரிஜினல் வெர்ஷனில் சிம்பு நடித்துள்ள கதாபாத்திரத்தில் சிவராஜ் சிவகுமார் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரிலீஸுக்கு முன்பாக படத்தை படக்குழுவினருடன் சிம்பு, டி ஆர் உள்ளிட்டவர்கள் பார்த்து படம் சிறப்பாக வந்துள்ளதாக இயக்குனர் உள்ளிட்டவர்களைப் பாராட்டியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் லுக்கில் ஸ்டன்னிங்கான ஆல்பத்தை வெளியிட்ட ராஷி கன்னா!

எனக்குப் பல முகங்கள் உண்டு… என் பயோபிக்குக்கு டைட்டில் இதுதான் – சாய்பல்லவி ஓபன் டாக்!

ஏ ஆர் ரஹ்மான் இளையராஜாவிடம் உதவியாளராக பணியாற்றவில்லை- ஜேம்ஸ் வசந்தனின் பதிவு!

சிம்பு & வெற்றிமாறன் இணையும் படம் ‘வடசென்னை இரண்டாம் பாகமா’?

அடுத்த கட்டுரையில்
Show comments