பிக்பாஸ் தொகுப்பாளராக சிம்புவா? வாய்ப்பில்ல ராஜு!

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (17:42 IST)
பிக்பாஸ் சீசன் 4 ஐ நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாக சொல்லப்பட்டது உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது.

தமிழில் பிக்பாஸ் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நான்கு சீசன்களையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். தொலைக்காட்சியிலும் நல்ல ஹிட் ஆன நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் இப்போது ஐந்தாவது சீசனை கமல்ஹாசனுக்குப் பதில் சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்பது இப்போது தெரியவந்துள்ளது. ஏனென்றால் கமல்ஹாசன் பிக்பாஸ் 5 சீசன்களுக்காக சேர்த்துதான் ஒப்பந்தம் போட்டுள்ளாராம். அதனால் விரைவில் தொடங்க உள்ள நிகழ்ச்சியை கமல்தான் தொகுத்து வழங்குவார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 'அரசன்' படத்தில் விஜய் சேதுபதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அப்படியே ‘செல்லமே’ விஷால் ரேஞ்சுக்கு வந்துட்டாரே? இதுதான்டா கம்பேக்

ரஜினி கமல் இல்லைனா வேற படமே இல்லையா? சுந்தர் சி விலகியது குறித்து ரமேஷ் கண்ணா விளக்கம்

ஹிப்ஹாப் ஆதி கான்செர்ட் மூலம் 160 கோடி ரூபாய் வருவாயா?... ஆச்சர்யத் தகவல்!

ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?.. மூத்த இயக்குனர இப்படி நடத்தலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments