Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பையன் சிம்பு ரசிகனா இருந்தால் தைரியமா லவ் பண்ணுங்க - பெண்களுக்கு சிம்பு அட்வைஸ்!

Webdunia
திங்கள், 24 பிப்ரவரி 2020 (11:55 IST)
நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் 'மாநாடு' என்ற திரைப்படம் உருவாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் வழக்கம்போல் படக்குழுவினர்களுக்கு ஒத்துழைப்பு தர சிம்பு அடம்பிடித்ததால் இந்த படம் கிட்டத்தட்ட டிராப் ஆனதாக செய்திகள் வெளிவந்தது.
 
இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்தனர். இதையடுத்து சிம்புவின் தாயார் கொடுத்த உறுதி மொழியை ஏற்று 'மாநாடு' படத்தை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முடிவு செய்தார். அதையடுத்து சமீபத்தில் தான் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய தொடந்து சிம்பு மாநாடு பாத்தில் நடித்து வருகிறார் 
 
இதற்கிடையே நேற்று தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் சிம்பு பேசியதாவது " எனக்கு தேவைப்பட்டது. அது முடிந்ததும் இப்போது திரும்பி வந்துவிட்டேன். பையன் சிம்புவின் ரசிகனாக இருந்தால் பெண்கள் தைரியமாக கண்ண முடிக்கொண்டு காதலிக்கலாம். காரணம், ஊரே ஒருவனை கழுவி ஊத்தும்போதும், இவன் காலி என்று சொல்லியபோதும் அவனை விட்டு போகாமல் அவனுக்கு துணையாக நின்றவர்கள் சிம்பு ரசிகர்கள்.  எனவே அவர்கள் தான் கட்டிய பெண்ணையும், காதலித்த பெண்ணையும் எந்த நிலையிலும் விட்டுட்டு போகவே மாட்டார்கள் என கூறினார்.    
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

திடீரனெ நிறுத்தப்பட்ட விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட ஷூட்டிங்.. பின்னணி என்ன?

விஷாலின் அடுத்தப் படத்தை இயக்கும் ரவி அரசு..!

ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்தது தவறு… வருத்தம் தெரிவித்த பிரகாஷ் ராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments