Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோதிகாவுடன் இணைந்தார் சிம்பு...!

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2018 (16:39 IST)
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகாவின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளிவரவிருக்கும் படம் காற்றின் மொழி. 
 
நீண்ட நாட்களுக்கு பிறகு 36 வயதினிலே, மகளிர் மட்டும் என்ற படங்களின் மூலமாக குடும்ப பார்வையாளர்களை ஈர்த்தவர்  ஜோதிகா. இவர் நடிப்பில் தற்போது  காற்றின் மொழி என்ற படம் வெளியாகவிருக்கிறது.
 
சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அதன் ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. வித்தார்த் மற்றும் லக்ஷ்மி மன்சு நடித்துள்ள இப்படத்தில் நடிகர் சிம்பு ஒரு சிறப்பு தோற்றத்தில் வருவதாக கூறப்பட்டு வந்தது. 
 
இந்நிலையில் தற்போது சிம்புவை தொடர்ந்து காமெடி நடிகரான யோகிபாபு அவர்களும் இதில் கேமியோ செய்திருக்கிறாராம்.
 
ஹிந்தியில் வித்யா பாலன் நடித்த இந்த கதாபாத்திரத்தை ஜோதிகா அட்டகாசமாக தமிழில் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சுரேஷ் கோபிக்கு நன்றி தெரிவித்த டைட்டில் நீக்கம்.. ‘எம்புரான்’ படக்குழு அதிரடி..!

கதையும் தெரியாது… பாடலுக்கான சூழலும் தெரியாது.. ஆனாலும் நான் பாட்டு போட்டிருக்கேன் – இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

எம்புரான் படத்துக்குத் தடைகோரிய பிரமுகரை சஸ்பெண்ட் செய்த கேரள பாஜக!

தெலுங்கு இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கிறாரா சல்மான் கான்?

சர்தார் திரும்ப வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்… கார்த்தி மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments