Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலர் தினத்தில் சிம்பு-ஓவியா அறிவித்த முக்கிய அறிவிப்பு

Webdunia
வியாழன், 15 பிப்ரவரி 2018 (08:46 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிம்பு இசையமைத்த பாடல் ஒன்றை ஓவியா பாடியது அனைவருக்கும் நினைவிருக்கும். இந்த நிலையில் தற்போது முதல்முறையாக இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரியவுள்ளனர்.

'காஞ்சனா 3' படத்தில் நடித்து வரும் ஓவியா தற்போது '90ml' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை அனு உதீப் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'குளிர் 100' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு சிம்பு இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகியுள்ளது

நிவிஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு அரவிந்த்கிருஷ்ணா ஒளிப்பதிவும், அந்தோணி எடிட்டிங் பணியும் செய்யவுள்ளனர். இந்த படம் லெஸ்பியன் சம்பந்தப்பட்ட படம் என்று கூறப்பட்டாலும் இதுகுறித்து படக்குழுவினர் உறுதி செய்யவில்லை.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘பிக் பாஸ் 9’ நிகழ்ச்சிக்கு செல்லும் 2 ஹார்ட் பீட் நட்சத்திரங்கள்.. யார் யார்?

பனீர்க்கு பதிலாக ஸ்விகியில் வந்த சிக்கன்.. அடுத்த நொடியே வாந்தி! - சாக்‌ஷி அகர்வால் பரபரப்பு புகார்!

கருநிற உடையில் வெட்கத்தில் சிவந்த பிரியா வாரியர்… கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சேலையில் விண்டேஜ் லுக்கில் அசத்தல் போட்டோஷூட் நடத்திய ஜான்வி!

சூர்யாவின் ‘கருப்பு’ vs கார்த்தியின் ‘சர்தார் 2’… இணையத்தில் பரவும் புது தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments