Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தானம் ஆடிய ஆட்டத்தில் அரண்டு போன சிம்பு

Webdunia
திங்கள், 29 மே 2017 (21:31 IST)
சக்க போடு போடு ராஜா படத்தில் சந்தானத்தின் டான்ஸ் சூப்பர் என சிம்பு பாராட்டியுள்ளாராம்.


 

 
சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் படம் சக்க போடு போடு ராஜா. இந்த படத்தில் வைபவி சாண்டில்யா சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கிறார். நட்புக்காக சிம்புவே இந்த படத்தில் இசையமைப்பாளராக களமிறங்கியுள்ளார். படத்தை விடிவி கனேஷ் தயாரிக்கிறார்.
 
இந்த படத்தில் வரும் இரண்டு பாடல்கள் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டுள்ளது. ஜார்ஜியாவில் எடுத்த பாடல் காட்சிகளை விடிவி கனேஷ் சிம்புவிடம் காண்பித்துள்ளார்.
 
பாடல் காட்சிகளை பார்த்த சிம்பு சந்தானத்தின் நடனத்தை பார்த்து இம்பிரஸ் ஆகிவிட்டாரம். பாடல்களில் அருமையாக ஆடியிருக்கிறீர்கள் என சந்தானத்தை பாராட்டினாராம். தமிழ் சினிமாவில் சிறப்பாக நடனம் ஆட கூடியவர்களில் ஒருவர் சிம்பு. அவரையே சந்தானம் நடனத்தில் இம்பிரஸ் செய்துவிட்டார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'விடாமுயற்சி’ திரைப்படத்திற்கு கூடுதல் காட்சிகள்.. தமிழக அரசு அனுமதி..!

பூமியை அழிக்க வந்துவிட்டார் கேலக்டஸ்! ஒரு புது சூப்பர்ஹீரோ டீம் - Fantastic Four அதிரடி தமிழ் டீசர்!

நம்மவர் கமல், மாஸ்டர் விஜய் வரிசையில் இணையும் சிம்பு!... சிம்பு 49 படம் பற்றி வெளியான தகவல்!

கைதி 2 படத்தில் கமல்ஹாசன் இருக்கிறாரா?... லோகேஷ் போடும் ஸ்கெட்ச்!

தள்ளிப் போகிறதா அஜித்தின் ‘குட் பேட் அக்லி’?.. இதுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments