Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பளத்தை உயர்த்திய சிம்பு... இத்தனை கோடியா? இதுவே கம்மியாம்!

Webdunia
சனி, 3 ஜூன் 2023 (16:46 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடித்தார். இதனிடையே சில வருடங்கள் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது பின்னர் செக்கச்சிவந்த வானம் படம் நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார். 
 
அதன் பிறகு சில வருடங்கள் கழித்து மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என தொடர் வெற்றி படங்களில் நடித்து முன்னணி ஹீரோவானார். அடுத்தது அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48 படத்தில் நடிக்க இருக்கிறார். 
 
இப்படத்தின் கமல் ஹாசன் தயாரிக்கிறார். அதற்கான முதற்கட்ட பணிகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் சிம்பு தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாராம். அவர் ஒரு படத்திற்கு 20 கோடி ருபாய் சம்பளமாக தற்போது கேட்கிறாராம். தொடர்ந்து படம் ஹிட் ஆனால் இது மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments