Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு படத்தில் தாத்தா டி ராஜேந்தர் நிஜத்தில் தாத்தா!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2017 (15:17 IST)
நடிகர் டி.ராஜேந்தர் தாத்தாவாகி உள்ளார். டி.ராஜேந்தரின் மகள் தமிழ் இலக்கியாவிற்கும் ஹைதராபாத்தை சேர்ந்த அபிலாஷ்  என்பவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. இதனையடுத்து தற்போது அவரது மகள் இலக்கியா-அபிலாஷ் தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.


 
 
இலக்கியா நேற்று மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று  காலை அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து தங்களுக்கு பேரன் பிறந்த மகிழ்ச்சியை மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி டி.ராஜேந்தர்-உஷா ராஜேந்தர், சகோதரர் சிலம்பரசன் ஆகியோர் கொண்டாடினர். 
 
சிம்பு தற்போது நடிக்கும் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் தாத்தா வேடம் போட்டு நடித்துள்ளார்.

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments