Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களுக்கு அண்டா வைத்து பால் ஊற்றிய சிம்பு ரசிகர்கள்! வைரல் வீடியோ

Webdunia
வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (17:01 IST)
சிம்பு சொன்ன வாக்கை மீறாமல் அவரின் ரசிகர் ஒருவர் மக்களுக்கு அண்டாவில் பால் ஊற்றிய வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. 


 
நடிகர் சிம்புவின் "வந்தா ராஜாவாதான் வருவேன்" படம் இன்று வெளியாகி உள்ளது. முன்னனி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் போது எப்படி அதிகாலை காட்சிகள் திரையிடப்படுமோ அதே போன்று  காலை 5 மணிக்கே படம் வெளியாகியது. 
 
சுந்தர்.சி இயக்கி லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் மஹத், மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். 
 
படத்திற்கு கட் - வுட் வைங்க , ஆண்ட அண்டா அண்டாவா பால் ஊற்றுங்க என்றெல்லாம் சர்ச்சையான கருத்துக்களை கூறிய சிம்பு  கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகினர். 
 
பிறகு தான் சொல்லவந்த கருது வேறு நீங்கள் புரிந்துகொண்ட கருது வேறு என்று கூறி சமாளித்தார். கட் - அவுட்டுக்கு வீணாக பால் ஊற்றுவதை தவிர்த்து ஏழை மக்களுக்கு பால் கொடுங்கள் என்ற அர்த்தத்தில் கூறினேன் என்று சமாளித்தார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments