Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு ,தனுஷ் பட தயாரிப்பாளர் காலமானார்….ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (23:51 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான  சிம்பு மற்றும் தனுஷ் படத் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் இன்று மாரடைப்பால் காலமானார்,

தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் இன்று மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீரென்று அவர் காலமானார். திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்க அப்பா எப்போதோக் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டார் – சண்முகபாண்டியன் பகிர்ந்த தகவல்!

மீண்டும் காதலில் விழுந்தாரா சமந்தா?.. சர்ச்சையைக் கிளப்பிய புகைப்படம்!

ஓடிடி நிறுவனங்கள் சினிமாவை உருவாக்கவில்லை… வெறும் கண்டெண்ட்தான் – அனுராக் காஷ்யப் கோபம்!

8 மாதங்களில் 42 கிலோ எடைகுறைப்பு… சைவ உணவு… டீ டோட்லர்- ரேஸுக்காக அஜித் கொடுத்த அர்ப்பணிப்பு!

இனிமே ரேஸின் போது சினிமா கிடையாது… அஜித்குமார் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments