Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரகசியமாக நடந்த சிம்பு-தேசிங் பெரியசாமி படத்தின் டெஸ்ட் ஷூட்!

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (07:39 IST)
சிம்பு பத்து தல படத்துக்குப் பிறகு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றியுள்ளார்.

படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பே வெளியான போதும், இன்னும் அடுத்தகட்ட நகர்வு எதுவும் நடக்கவில்லை. படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாவதால் அதற்கான முன் தயாரிப்புப் பணிகள் அதிக நாட்கள் நடந்து வருவதாக சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் இப்போது படத்தின் டெஸ்ட் ஷூட் ரகசியமாக சென்னையில் நடந்து முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.  விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வீடியோவோடு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையுலகில் இருந்து விலக போவதாக துஷாரா விஜயன் திடீர் அறிவிப்பு. . என்ன காரணம்?

எஸ்.எஸ்.ராஜமெளலி - மகேஷ்பாபு படத்தில் நாசர்.. ஆனால் நடிகராக அல்ல..!

’பிதாமகன்’ இரண்டாம் பாகமா? ‘வணங்கான்’ டிரைலரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments