Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிம்பு, ஹன்சிகா மீண்டும் சேர்ந்து ஆட்டம்

சிம்பு, ஹன்சிகா மீண்டும் சேர்ந்து ஆட்டம்
, செவ்வாய், 30 ஜூன் 2015 (08:50 IST)
வாலு படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டார்கள். ஆனாலும் ஒரு பாடல் இன்னும் பாக்கியிருக்கிறது. வாத்தியாரு எனத் தொடங்கும் அந்தப் பாடலை 30 -ஆம் தேதி முதல் படமாக்குகின்றனர்.
இந்தப் பாடலில் நான்கு தலைமுறை நடிகைகளை சிம்பு ஆட வைக்கப் போவதாக கூறி வந்தனர். அதாவது சரோஜாதேவி, சிம்ரன், குஷ்பு, ஹன்சிகா ஆகியோர் ஆடுவதாக கூறப்பட்டது.
 
ஆனால், அது வெறும் வதந்தி போலிருக்கிறது. சிம்பு, ஹன்சிகா மட்டுமே இந்தப் பாடலுக்கு ஆடுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil