Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் புத்தாண்டை குறிவைக்கும் சிம்பு, தனுஷ் படங்கள்!

Webdunia
வியாழன், 26 ஜனவரி 2017 (16:13 IST)
ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டையொட்டி சிம்பு, தனுஷ் படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 
 
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை முடித்து ஏப்ரல் 14 வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதன் முக்கிய பாடலொன்றை தற்போது மும்பையில் படமாக்கி வருகின்றனர்.
 
அதே ஏப்ரல் 14 இயக்குனராக தனது முதல் படமான பவர் பாண்டியை வெளியிட தனுஷ் திட்டமிட்டுள்ளார். ராஜ்கிரண் நாயகனாக நடித்துள்ள இந்தப் படமும் ஏப்ரல் 14 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமா தொழிலாளிகளுக்கு வீடு.. மொத்த செலவையும் ஏற்ற விஜய் சேதுபதி! - FEFSI அளித்த கௌரவம்!

மாடர்ன் உடையில் ஐஸ்வர்யா ராஜேஷின் அழகிய புகைப்படங்கள்!

ரசிகர்களை இசை மழையில் நனைய வைத்த ஆண்ட்ரியா… கலக்கல் போட்டோஸ்!

டிராகன் படத்தில் இரண்டு நாள் கலெக்‌ஷன் இத்தனைக் கோடியா?... ஆச்சர்யப்பட வைக்கும் வசூல்!

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம்… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments