Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் சிம்பு, தனுஷ் படங்கள்: ரசிகர்கள் உற்சாகம்!

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (20:28 IST)
ஒரே நாளில் சிம்பு, தனுஷ் படங்கள்: ரசிகர்கள் உற்சாகம்!

ஒரே நாளில் சிம்பு, தனுஷ் படங்கள்: ரசிகர்கள் உற்சாகம்!
ஒரே நாளில் சிம்பு தனுஷ் படங்கள் வெளியாக உள்ளதை அடுத்து ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். 
 
சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது 
 
இந்த நிலையில் இதே செப்டம்பர் 15-ஆம் தேதி தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான நானே ராஜா திரைப்படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஒரே நாளில் சிம்புவின் நடித்த படம் திரையரங்கிலும் தனுஷ் நடித்த படத்தின் டீசர் இணையதளங்களில் வெளியாகியுள்ளதை அடுத்து இருதரப்பு ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இரண்டு படங்களுமே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படங்கள் என்பதால் இரண்டு படங்களும் வெற்றி அடையும் என்று கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்