Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

SIIMA விருது பரிந்துரைப் பட்டியல்

SIIMA விருது பரிந்துரைப் பட்டியல்

SIIMA விருது பரிந்துரைப் பட்டியல்
, வெள்ளி, 27 மே 2016 (11:57 IST)
தமிழ் சினிமா நட்சத்திரங்களையும், கலைஞர்களையும் கவுரவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் SIIMA விருது வழங்கப்பட்டு வருகிறது.


 


இந்த வருடம் விருதுப் போட்டியில் பங்கேற்கும் படங்கள், கலைஞர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
 
சிறந்த நடிகர்கள் பிரிவில் விக்ரம் (ஐ), தனுஷ் (அனேகன்), விஜய் சேதுபதி (ஆரஞ்சுமிட்டாய்), ஜெயம் ரவி(தனி ஒருவன்), லாரன்ஸ் (காஞ்சனா-2) ஆகியோர் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
 
சிறந்த நடிகைகள் பிரிவில் நித்யா மேனன் (ஓ காதல் கண்மணி), நயன்தாரா (நானும் ரவுடிதான்), எமி ஜாக்ஸன் (ஐ), ஐஸ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை), ஜோதிகா (36 வயதினிலே) ஆகியோர் போட்டியாளர்களாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
 
சிறந்த படம் பிரிவில் காக்கா முட்டை, தனி ஒருவன், ஐ, ஓ காதல் கண்மணி, நானும் ரவுடிதான் படங்களும், இயக்குனர்களில் விக்னேஷ் சிவன், மோகன் ராஜா, மணிரத்னம், கே.வி.ஆனந்த், கௌதம் மேனன் ஆகியோரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது நம்ம ஆளு - தனஞ்செயன் வாக்கு நலம் செய்யட்டும்