Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சித்தார்த்தின் ஆக்ஷன் காமெடி, சைத்தான் கா பச்சா

சித்தார்த்தின் ஆக்ஷன் காமெடி, சைத்தான் கா பச்சா

சித்தார்த்தின் ஆக்ஷன் காமெடி, சைத்தான் கா பச்சா
, வெள்ளி, 3 ஜூன் 2016 (13:03 IST)
வித்தியாசமான முயற்சிகளுக்கு தலைகொடுப்பதில் முதல் ஆளாக இருக்கிறார் சித்தார்த்.


 


எனக்குள் ஒருவன், ஜில் ஜங் ஜக் என்று அவரது சமீபத்திய தலை கொடுப்புகள் பாக்கெட்டை பதம் பார்த்த பின்பும், அவரது வித்தியாச வேட்கை அடங்கவில்லை. கப்பல் படத்தை இயக்கிய கார்த்திக் ஜி.க்ரிஷ். படத்தின் பெயர், சைத்தான் கா பச்சா.
 
பெயரிலேயே, இதுவொரு ஆக்ஷன் காமெடிப் படம் என்பது தெரிந்துவிடுகிறது. கருணாகரன், தம்பி ராமையா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை. 
 
ஜுன் 30 ஆம் தேதி, சைத்தான் கா பச்சா படப்பிடிப்பு தொடங்குகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகுமார் நடிக்கும் கிடாரி