Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போக்கிரி ராஜாவில் ஜீவாவுடன் நடிக்கும் சிபிராஜ்

போக்கிரி ராஜாவில் ஜீவாவுடன் நடிக்கும் சிபிராஜ்
, புதன், 9 செப்டம்பர் 2015 (21:05 IST)
தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா அடுத்து ஜீவா நடிப்பில் போக்கிரி ராஜா படத்தை இயக்குகிறார். ஹன்சிகா ஹீரோயின்.
 

 
இந்தப் படம், இரண்டு ஹீரோ சப்ஜெக்ட். இன்னொரு நாயகனாக தற்போது சிபிராஜை தேர்வு செய்துள்ளனர்.
 
நாய்கள் ஜாக்கிரதை படத்துக்குப் பிறகு அப்பா சத்யராஜுடன் ஜாக்சன்துரை படத்தில் சிபி நடித்து வருகிறார். ஹாரர் படமான இது முடியும் நிலையில் உள்ளது. அத்துடன் போக்கிரி ராஜாவிலும் கமிட்டாகியுள்ளார்.
 
தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் படத்தைப் போல் இதுவும் வித்தியாசமான கதையம்சம் உள்ள படம் என்றார் சிபிராஜ்.

Share this Story:

Follow Webdunia tamil