வேட்டையாடுபவர்களை வேட்டையாட புறப்பட்ட சிபி சத்யராஜ்! புதிய படம் அறிவிப்பு

Webdunia
வியாழன், 21 மார்ச் 2019 (11:44 IST)
வனஅதிகாரியாக சிபி சத்யராஜ் நடிக்கும் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சத்யராஜ் மகன் சிபி சத்யராஜ் வித்தியாசமான கதை அம்சம் உள்ள படங்களை தேடிச் சென்று நடித்து வருகிறார். அந்த வகையில் அவரது சமீபத்திய படமான ஜாக்சன் துரை மக்களிடம் வரவேற்பை பெற்றது. ஒரு நடிகராகவும் மக்களிடம் பாராட்டை பெற்றார் சிபி சத்யராஜ்.
இப்போது அவர் புதிய படம் குறித்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ஜான்சன் துரை படத்தை இயக்கிய தரணிதரன் இயக்கத்தில் அவுரா சினிமாசின் புரொடக்சன் நம்பர் 2 படத்தில் நடிக்கிறார்.

காடுகளில் புலிகளை வேட்டையாடி உணவாக்குவது சமீபத்தில் அதிகரித்துவிட்டது. குறிப்பாக இந்தியாவில் புலிகள் வேட்டையாடப்படுவது அதிகமாகி உள்ளது. இதனை தடுக்கும் வனஅதிகாரி வேடத்தில் சிபி சத்யராஜ் நடிக்க  உள்ளார். இந்த தகவலை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தியேட்டர்ல்ல ஒரு ஹிட் கொடுக்க தெரியல, என்ன கிண்டல் பண்ண வந்துட்டாங்க.. சூர்யா ரசிகர்களை பொளந்த மோகன் ஜி

டைகர் ஹா ஹுக்கும்! ஜெயிலர் 2 ஷூட்டிங் வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த துருவ் விக்ரம், அனுபமா! கலகலக்கும் தீபாவளி Celebration!

காந்தாரா சாப்டர் 1 வசூல் சாதனை! ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்த ரிஷப் ஷெட்டி!

’அவன் வந்துவிட்டான்’.. நடிகை ப்ரினிதி சோப்ரா வீட்டில் சின்ன தீபாவளி..

அடுத்த கட்டுரையில்
Show comments