Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்கில் சொதப்பினாலும் ஓடிடியில் கலக்கும் நானியின் ‘ஷ்யாம் சிங்கா ராய்’!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (10:30 IST)
நானி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான திரைப்படம் ஷ்யாம் சிங்கா ராய் சுமாரான வரவேற்பைப் பெற்றது.

டிசம்பர் 24 ஆம் தேதி வெளியான ஷ்யாம் சிங்கா ராய் பெரிய அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் ஒரு மாதம் கழித்து ஓடிடியில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகி கலக்கிக் கொண்டு இருக்கிறது.

இந்திய சினிமா காலம்காலமாக பார்த்துப் பழகிய முன் ஜென்மத்து காதல் கதை என்றாலும் பிளாஷ் பேக்கில் வரும் காட்சிகளின் முற்போக்கு கருத்தியலாலும் நானி மற்றும் சாய்பல்லவியின் நடிப்பாலும் கவரப்பட்டு இப்போது அதிகளவில் ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்துள்ளனர். கடந்த வாரத்தில் நெட்பிளிக்ஸில் ஆங்கிலம் இல்லாத மொழியில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் உலகளவில் மூன்றாம் இடத்திலும், இந்திய அளவில் முதல் இடத்திலும் ஷ்யாம் சிங்கா ராய் இடம் பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments