Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ருதி நடிகை மட்டுமில்லை நட்சத்திரம் - கமல் பெருமிதம்

ஸ்ருதி நடிகை மட்டுமில்லை நட்சத்திரம் - கமல் பெருமிதம்

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2016 (12:15 IST)
சபாஷ் நாயுடு படத்தில் கமலுடன் அவரது மூத்த மகள் ஸ்ருதி இணைந்து நடிப்பதாகதான் இருந்தது.


 
 
இயக்குனருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படத்தை இயக்கவும் செய்தார் கமல். அப்படி ஒரே படத்தில் தனது மகளுடன் இணைந்து நடிக்கவும், இயக்கவும் முடிந்திருக்கிறது கமலால். அந்த பெருமிதம் அவரது பேச்சில் வழிகிறது.
 
முதல் முதலாக இந்தப் படத்தில் ஸ்ருதியுடன் இணைந்து நடித்திருக்கிறேன். இதற்கு முன் நடிகர்களை இயக்கியிருக்கிறேன். ஸ்ருதி ஒரு நடிகை மட்டுமில்லை, ஒரு நட்சத்திரம். முதல்முறையாக ஒரு நட்சத்திரத்தை இயக்கியது புதுவித அனுபவமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
சபாஷ் நாயுடு டிசம்பர் 1 திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படம்: ஹீரோ அறிவிப்பு..!

என்னை ஏமாற்றியதற்கு நன்றி! மஞ்சள் வீரன் டிடிஎஃப் வெளியிட்ட ஆதங்க வீடியோ!

பிக்பாஸ் வீட்டை விட்டு 24 மணி நேரத்தில் வெளியேறிய போட்டியாளர்.. வறுத்தெடுக்கும் பார்வையாளர்கள்..

அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு!

நடிகர் அஜித்குமாரின் 'வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours’ நிறுவனம் அந்தமானில் நடைபெற்ற ஹார்லி-டேவிட்சன் ரைடு மூலம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது!

அடுத்த கட்டுரையில்
Show comments