Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பின்றியேமா... ஹுலா ஹூப்பில் பட்டய கிளப்பும் ஸ்ருதி ஹாசன்!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (07:04 IST)
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.
 
தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சர்ச்சைகளில் இருந்தும் கிசுகிசுக்களில் இருந்தும் தப்பவில்லை. அவ்வப்போது காதல், மதுப்பழக்கம், மூக்கு ஆப்ரேஷன் என பல விஷயங்களில் விமர்சிக்கப்பட்டுள்ளார். 
 
அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மும்பையில் தனி வீடு எடுத்து தங்கியுள்ள ஸ்ருதி படவாய்ப்புகளில் கவனத்தை செலுத்துவதோடு Extracurricular activityயிலும் திறமையை வெளிப்படுத்துவார். அந்தவகையில் தற்போது ஹுலா ஹூப் நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு திறமையை வெளிக்காட்டியிருக்கிறார். இதோ அந்த வீடியோ....

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்
Show comments