Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கத்திச்சண்டையில் ஸ்ருதி...?

கத்திச்சண்டையில் ஸ்ருதி...?
, திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (19:16 IST)
சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா நடித்துவரும் கத்திச்சண்டையில் ஸ்ருதியும் இடம்பெறுகிறார் என்று தகவல். நடிகையா அல்ல பாடகியா.


 

 
தான் நடிக்கிற படங்களில் மட்டுமின்றி பிற படங்களிலும் ஸ்ருதி பாடி வருகிறார். கத்திச்சண்டை படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இனி படமாக்கப்பட வேண்டும். அதில் ஒரு பாடலைப்பாட ஹிப் ஹாப் ஆதி ஸ்ருதியை அணுகியதாகவும், அவரும் ஒப்புக் கொண்டதாகவும் தகவல்.
 
இன்று விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு கத்திச்சண்டையில் இடம்பெறும், நான் கொஞ்சம் கறுப்புதான் பாடலை வெளியிடுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனர் விக்ரம் குமாருக்கு செப்டம்பர்-4 திருமணம்: காதலியை மணக்கிறார்