Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நச்சுனு ஒரு இச்சு கொடுத்த கணவர்... ரசிகர்களை அப்செட் செய்த ஸ்ரேயா சரண்!

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (19:26 IST)
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். 'மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் 'போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துக்கொண்டே வந்தது.
 
இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். காதல் கணவருடன் வெளிநாட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஸ்ரேயா சரண் அவ்வப்போது அவருடன் எடுத்துக்கொண்ட சில ரொமான்டிக் புகைப்படம் , வீடியோக்களை வெளியிடுவார்.

அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஜாலியாக Fun செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திடீரென இருவரும் உதட்டு முத்தம் கொடுத்துக்கொண்டனர்.  இந்த ரொமான்டிக் வீடியோவை கண்டு ஷ்ரேயாவின் ரசிகர்கள் கொஞ்சம் காண்டாகிவிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மெய்யழகன் படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

அந்த பெண்தான் என்னை டார்ச்சர் செய்தார்… குற்றச்சாட்டுகளை மறுத்த ஜானி மாஸ்டர்!

பிரபாஸ் படத்தில் வில்லன், வில்லியாக சைஃப் அலிகான் & கரீனா கபூர்!

சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போவது இவரா?

பூஜா ஹெக்டேவுக்கு நன்றி தெரிவித்த சூர்யா 44 படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments