Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்பவும் இப்படியே ஜாலியா இருங்க... கணவருடன் ஹேப்பி டான்ஸ் போட்ட ஸ்ரேயா!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (18:14 IST)
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். 'மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் 'போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துக்கொண்டே வந்தது.
 
இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் 'நரகாசுரன்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். காதல் கணவருடன் வெளிநாட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஸ்ரேயா சரண் அவ்வப்போது அவருடன் எடுத்துக்கொண்ட சில ரொமான்டிக் புகைப்படம் , வீடியோக்களை வெளியிடுவார். 
 
அந்தவகையில் தற்போது கணவருடன் கியூட்டாக ரொமான்டிக் நடனம் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஸ்ரேயாவின் இந்த மகிழ்ச்சியை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அவர் இப்படியே ஹேப்பியாக இருக்க வேண்டும் என மனதார வாழ்த்தியுள்ளனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல தயாரிப்பாளர், இயக்குனர் கலைப்புலி ஜி சேகரன் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அஜித்துடன் இன்னொரு படமா?... ஆதிக் ரவிச்சந்திரனின் பதில்!

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

வெற்றியைத் தலைக்கு ஏற்றிக் கொள்ள வேண்டாம்… ஆதிக்குக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!

ஸ்பிரிட் படத்துக்காக உடல் எடையைக் குறைக்கவுள்ள பிரபாஸ்… படப்பிடிப்பு தாமதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments