Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கில் உருவாகும் அசுரன் – மஞ்சு வாரியார் கேரக்டரில் இவரா ?

Webdunia
திங்கள், 11 நவம்பர் 2019 (09:59 IST)
தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஸ்ரேயா நடிக்க இருக்கிறார்.

தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது . இந்நிலையில் இந்த படத்தை பல மொழிகளிலும் ரீமேக் செய்யும் முனைப்புகளில் உள்ளனர்.

தெலுங்கில் அசுரன் படத்தில் நடிப்பதற்கு நடிகர் வெங்கடேஷ் ஆர்வமாக இருக்க தமிழில் தயாரித்த தாணுவே தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் பாபு அவர்களுடன் இணைந்து இந்த படத்தை தெலுங்கில் தயாரிக்கின்றார். இந்நிலையில் அந்த படத்தில் மஞ்சு வாரியார் கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரேயா நடிக்க இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - வெற்றிமாறன் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்? சிங்கத்தின் ஆட்டம் விரைவில் என பதிவு..!

கூலி டிக்கெட் முன்பதிவு.. 1 மணி நேரத்திற்கு 1 கோடி ரூபாய் வசூலா?

500 கோடி வசூலை குவித்த படத்தின் கதையை எழுதியது சாட்ஜிபிடியா? - ஆச்சர்ய தகவல்!

ஜொலிக்கும் கிளாமர் உடையில் பிரியங்கா மோகனின் ரீசண்ட் க்ளிக்ஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை உருவாய் ஜொலிக்கும் ஐஸ்வர்யா லஷ்மி!

அடுத்த கட்டுரையில்
Show comments