Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 வருட அழகிய நினைவுகள்... திருமண நாளை கொண்டாடிய ஸ்ரேயா சரண்!

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (12:12 IST)
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். 'மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் 'போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துகொண்டே வந்தது.
 
இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் 'நரகாசுரன்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். காதல் கணவருடன் வெளிநாட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஸ்ரேயா சரண் அவ்வப்போது அவருடன் எடுத்துக்கொண்ட சில ரொமான்டிக் புகைப்படம் , வீடியோக்களை வெளியிடுவார்.
 
அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் தனது காதல் முதல் திருமண பயணம் வரை எடுத்துக்கொண்ட அழகிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு காதலில் உருகி லைக்ஸ் அள்ளியுள்ளார்.  இதோ அந்த கியூட் வீடியோ... 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்