Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையத்தில் உலாவரும் ஸ்ரேயாவின் அரைநிர்வாண புகைப்படம்!!

Webdunia
வெள்ளி, 5 ஜனவரி 2018 (16:54 IST)
ஸ்ரேயா ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக தமி மற்றும் தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்தார். ரஜினி, விஜய், தனுஷ் ஆகிய ஹீரோக்களுடன் நடித்து சில வெற்றி படங்களையும் கொடுத்தார்.
 
தற்போது பெரிய வாய்ப்புகள் ஏதுமில்லாமல் தவித்து வருகிறார். 2011 ஆம் ஆண்டு வெளியான ரெளத்திரம் படத்தில் ஜீவாவுடன் நடித்திருந்தார் ஸ்ரேயா. அதுதான் தமிழில் அவர் கடைசியாக  நடித்தது. பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு ஜோடியாக அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் நடித்தார்.
 
தற்போது, துருவங்கள் 16 இயக்குநரின் அடுத்த படமான நரகாசூரன் என்ற படத்தில் அரவிந்த் சாமியுடன் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஸ்ரேயாவின் அரை நிர்வாண புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இது தற்போது இணைத்தில் வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்