தன்னைப்பற்றிய வதந்திகள் உண்மையே.. ஒப்புக்கொண்ட பிரபல நடிகை

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2019 (19:34 IST)
விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள அடுத்த படம் பிங்க் படத்தின் ரீமேக். இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்கவுள்ளார். 
 
இந்நிலையில் இந்த படத்தில் அஜித்துடன் நஸ்ரியா, வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா தரியாங், அபிராமி வெங்கடாச்சலம், ரங்கராஜ் பாண்டே மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகியது. 
 
இதனை அடுத்து ஷ்ரத்தா ஸ்ரீநாத், தல 59 படத்தில் நான் நடிப்பதாக வந்த வதந்திகள் உண்மையே என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஆம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்னர் தல 59 படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற வதந்திகள் பரவியது.
 
தல படத்தில் ஷ்ரத்தாவின் கதாபாத்திரம் வெயிட்டானது. அஜித் சாருடன் சேர்ந்து நடிப்பதில் பதட்டம் கலந்த மகிழ்ச்சியில் உள்ளாராம் ஷ்ரத்தா. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாசமலர்கள் பாரு - திவாகர் இடையே வெடித்த மோதல்! பிக்பாஸில் திடீர் திருப்பம்! Biggboss season 9 Tamil

காதல் தோல்வியில் பெண்களின் வலி தெரிவதில்லை… ராஷ்மிகா மந்தனா கருத்து!

துருவ் விக்ரம்மின் அடுத்த படம் இந்த இயக்குனருடன்தானா?... வெளியான தகவல்!

வெளிநாட்டில் செம்மயாகக் கல்லா கட்டிய ‘ட்யூட்’ படம்… இத்தனைக் கோடி வசூலா?

விஜய் & சூர்யா நடித்த ஃப்ரண்ட்ஸ் படத்தின் ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments