Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவனத்தை ஈர்த்த கரீனா கபூரின் மாஸ்க்… விலையைக் கேட்டால் மயக்கம் வரும் போல!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (17:53 IST)
நடிகை கரீனா கபூர் அணிந்திருந்த மாஸ்க்கின் விலையை இணையத்தில் தேடிய நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகையும் சாயிப் அலிகானின் மனைவியுமான கரீனா கபூர் இரண்டாவது குழந்தையை சில மாதங்களுக்கு முன்னர் பெற்றெடுத்தார். அதனால் சினிமாவுக்கு ஓய்வளித்திருந்த அவர் இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் அணிந்திருந்த மாஸ்க் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க, நெட்டிசன்கள் அதைப் பற்றி இணையத்தில் தேட ஆரம்பித்தனர்.

அப்போது அது லூயிஸ் வுட்டன் (Louis Vuitton) பிராண்டு மாஸ்க் எனத் தெரியவர, அதன் விலையை தேடிய போதுதான் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். அந்த மாஸ்க்கின் விலை இந்திய மதிப்பில் சுமார் 26000 ரூபாயாம். கரினா கபூர் மட்டுமில்லாமல் பல பாலிவுட் நட்சத்திரங்களும் அந்த பிராண்ட் மாஸ்க்கைதான் பயன்படுத்துகின்றனராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹரிஷ் கல்யாணின் அந்த படத்தைப் பார்த்த இயக்குனர் வெற்றிமாறன்..! என்ன சொன்னார் தெரியுமா?

தொடங்கியது ‘டிமாண்டி காலனி 3’ படத்தின் வேலைகள்… ரிலீஸ் எப்போது?

கார்த்திக்கு வில்லன் ஆகும் நிவின் பாலி… எந்த படத்தில் தெரியுமா?

முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?... சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!

மணிகண்டன் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறோம்- பிரபல இயக்குனர்கள் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments