Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி படத்துக்குப் பிறகு ரஜினிக்கு ஜோடியாகும் ஷோபனா… தலைவர் 171 லேட்டஸ்ட் அப்டேட்!

vinoth
திங்கள், 8 ஏப்ரல் 2024 (11:02 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த படமும் லோகேஷின் முந்தைய படமான லியோ போல ஒரு ஹாலிவுட் படத்தின் தழுவலாக உருவாக்கப்படுவதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு வெளியான தி பர்ஜ் என்ற படத்தின் ஒரு சிறு பகுதியை தழுவிதான் லோகேஷ் இந்த படத்துக்கான திரைக்கதையை உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ஷோபனா நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் கடந்த 1991 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தில் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments