Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டியே நீ தான் போடி... சாக்ஷியின் ரீசன்ட் போட்டோவிற்கு கமெண்ட் செய்த ஷிவானி?

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (07:47 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ , போடோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பினார்.

ஆனால், கடந்த சில நாட்களாக சீரியல் நடிகை ஷிவானி ஒட்டுமித்த இணையவாசிகளையும் தன் பக்கம் சுற்றி வளைத்துக்கொண்டார். போதும் என்ற கவர்ச்சியை வழங்குவதுடன் தினமும் ஒரு போட்டோ அதுவும் ஷார்ப்பான டைமிற்கு ஆஜராகி விடுவதால் ஷிவானியை காத்திருந்து ரசிக்கும் இணையவாசிகள் இந்த கேப்பில் ஆரம்பகால குவாரன்டைன் டைம் பாஸ் சாக்ஷியை மறந்தேவிட்டனர். ஆனாலும், சாக்ஷி மனம் தளராமல் எப்போதும் போலவே போட்டோ பதிவிட்டு வர... தற்ப்போது ரீசன்ட் க்ளிக்ஸை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு ஷிவானி ஹார்டின் ஸ்மைலி போட்டு  நமக்கு எதுக்கு வம்பு நாசூக்கா போயிடுவோம் என்றாவாறு கமெண்ட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments