Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமே உன் பப்பு வேகாது... சாக்ஷி அகர்வாலை ஓரங்கட்டிய ஷிவானி!

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (09:47 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ , போடோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பினார்.

ஆனால், கடந்த சில நாட்களாக சீரியல் நடிகை ஷிவானி ஒட்டுமித்த இணையவாசிகளையும் தன் பக்கம் சுற்றி வளைத்துக்கொண்டார். போதும் என்ற கவர்ச்சியை வழங்குவதுடன் தினமும் ஒரு போட்டோ அதுவும் ஷார்ப்பான டைமிற்கு ஆஜராகி விடுவதால் ஷிவானியை காத்திருந்து ரசிக்கும் இணையவாசிகள் இந்த கேப்பில் ஆரம்பகால குவாரன்டைன் டைம் பாஸ் சாக்ஷியை மறந்தேவிட்டனர். ஆனாலும், சாக்ஷி மனம் தளராமல் எப்போதும் போலவே போட்டோ பதிவிட்டு வர... இனி வேற மாதிரி ஏதாசிச்சும் ட்ரை பண்ணத்தான் இனி நீங்க அடையாளமே தெரிவீங்க என சாக்ஷிக்கு பீதி கிளப்பி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I am something you will regret loosing, I can promise you that much

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments