இன்னும் கொஞ்சம் பறந்திருந்தா சோலி முடிஞ்சிருக்கும் - தொடை கவர்ச்சியில் கிக்கு ஏத்தும் ஷிவானி!

Webdunia
வியாழன், 6 மே 2021 (12:06 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
 
அதில் தற்போது 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். சமீப காலமாக தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமான ஷிவானிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.
 
அந்தநிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான ஷிவானி பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று தனது இன்ஸ்டாவில் கருப்பு நிற கிளாமர் உடையில் தொடை கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாசிட்டிவ் விமர்சனம்… ஆனாலும் லக்கி பாஸ்கர் முதல் நாள் வசூலை எட்ட முடியாத காந்தா!

”நீ தவறான படம் செய்ய எந்தக் காரணமும் இல்லை…” –மம்மூட்டியின் அட்வைஸைப் பகிர்ந்த துல்கர்!

’ஒடிசே’ படமாக்களுக்கு 20 லட்சம் அடி பில்ம் ரோல்களைப் பயன்படுத்திய கிறிஸ்டோஃபர் நோலன்…!

பதிவை அழிங்க.. குஷ்புவுக்கு கமல் போட்ட ஆர்டர்.. ‘ரஜினி 173’ல் என்னதான் நடந்தது?

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்