Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வா வான்னு கூப்பிட்டு பீச் பக்கம் இழுத்த ஷிவானி - கிளுகிளுப்பான வீடியோ!

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (19:41 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
 
அதில் தற்போது 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். பின்னர் இன்ஸ்டாகிராமில் டான்ஸ் , கவர்ச்சி புகைப்படம் என தொடர்ந்து பதிவிட்டு பிரபலமாகி பிக்பாஸில் நுழைந்தார்.
 
அந்நிகழ்ச்சியில் பாலாவுடன் கிசுகிசுக்கப்பட்டு பிரபலமான அவர் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் வித விதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மாலத்தீவு கடற்கரையில் கவர்ச்சியான உடையணிந்து கில்மாவாக நடனமாடி ரசிகர்களை ஒரு மார்க்கமாக வா வான்னு அழைத்து கில்மா மூடிற்கு கொண்டு சென்றுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் முதல் படத்தின் ஹீரோ யார்? மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

நடிகை சமந்தாவின் வீட்டில் நடந்த துயரம்.. திரையுலகினர் இரங்கல்..!

ஷில்பா ஷெட்டி கணவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை: என்ன காரணம்?

ரித்து வர்மாவின் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்!

அனிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

அடுத்த கட்டுரையில்