என்னை அர்ரெஸ்ட் பண்ணுங்க... ஷிவானியிடம் கெஞ்சும் ரசிகர்கள்!

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (21:08 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
 
"ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். பின்னர் இன்ஸ்டாகிராமில் டான்ஸ் , கவர்ச்சி புகைப்படம் என தொடர்ந்து பதிவிட்டு பிரபலமாகி பிக்பாஸில் நுழைந்தார்.
 
பிக்பாஸ் மூலமாக பிரபலமான அவர் இப்போது வரிசையாக சீரியல்களில் நடித்து வருகிறார். ஆனால் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என ஆவலாக இருந்த நிலையில் இப்போது கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.

இதனிடையே சமூகவலைதளவாசிகளையும் வழக்கம் போல திருப்தி படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்ப்போது போலீஸ் உடையில் விரைப்பான கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதற்கு நெட்டிசன்ஸ் " என்னை அரெஸ்ட் பண்ணுங்க மேடம்" என வழித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு ஆதரவாக இயக்குனரும் ஹீரோவும் பேசவில்லை: நடிகை கெளரி கிஷன் ஆதங்கம்..!

மகளிர் கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை வெற்றி.. அனுஷ்கா ஷர்மாவுக்கு அடித்த ஜாக்பாட்..!

இயக்குனர் ராஜ் உடன் கட்டிப்பிடித்த போட்டோவை வெளியிட்ட சமந்தா.. காதல் உறுதியா?

பிக்பாஸ் தமிழ் 9: அதிரடி டபுள் எவிக்ஷன்.. இந்த வாரம் வெளியேறுபவர்கள் யார் யார்?

Thalaivar 173: சுந்தர்.சிக்கு டபுள் சேலரி!.. ரஜினி படத்தின் மொத்த பட்ஜெட் இவ்வளவு கோடியா?..

அடுத்த கட்டுரையில்