Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (15:50 IST)
பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் லண்டனுக்கு பாடல் கம்போஸிங்குக்காக சென்ற போது படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஆனது.

இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஷிவானி நாராயணன் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். ஆனால் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்கவில்லையாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னை தேனாம்பேட்டையில் நயன்தாரா தொடங்கிய புதிய பிசினஸ்.. லாபம் குவிய போகுது..!

அஜித் போலவே கார் ரேஸ் பயிற்சி பெறும் நாக சைதன்யாவின் புது மனைவி.. வைரல் புகைப்படஙக்ள்..!

நகைச்சுவை நடிகை பிந்துகோஷ் காலமானார். திரையுலகினர் இரங்கல்..!

கிரிக்கெட் மேட்ச் போல் பீச்சில் திரையிடப்பட்ட சிம்பு திரைப்படம்.. ரசிகர்கள் குஷி..!

மருத்துவமனையில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்.. உடல்நிலை குறித்து மகன் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments