Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்றுவாங்க போனேன்... பீச் பக்கம் போயி ப்ரீயா போஸ் கொடுத்த ஷிவானி!

Webdunia
சனி, 14 ஆகஸ்ட் 2021 (16:18 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
 
அதில் தற்போது 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். பின்னர் இன்ஸ்டாகிராமில் டான்ஸ் , கவர்ச்சி புகைப்படம் என தொடர்ந்து பதிவிட்டு பிரபலமாகி பிக்பாஸில் நுழைந்தார்.
 
அந்நிகழ்ச்சியில் பாலாவுடன் கிசுகிசுக்கப்பட்டு பிரபலமான அவர் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் வித விதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தம்மாத்துண்டு டீ ஷர்ட் அணிந்துக்கொண்டு இடுப்பு காட்டியபடி போஸ் கொடுத்து அதனை,  "காற்றுவாங்க போனேன்" என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

யோகி பாபுவின் போட் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

திருப்பதி லட்டு குறித்த கேள்விக்கு ரஜினி பதில்.! என்ன சொன்னார் தெரியுமா.?

குட்னைட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம்.. சசிகுமார், சிம்ரன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது!

கேப்டன் மக்களின் சொத்து… அதனால் காப்புரிமையெல்லம் கேட்கமாட்டோம்- பிரேமலதா விஜயகாந்த்!

அடுத்த கட்டுரையில்